Sunday, July 26, 2009

விருதுகளுக்கான தெரிவுகளும், தெரிவு செய்யப்படும் முறையும்.


எமது இந்த திட்டமானது எந்தவித இலாபநோக்கமும் அற்றதோடு. பதிவுலக எழுத்தாளர்களை கொளரவப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
இந்த வகையில் எமக்கு சிபாரிசு செய்யப்படும் வலைப்பதிவு எழுத்தாளர்களின், பதிவுகள் எமது தெரிவுக்குழுவினரால் அராயாப்படும்.
வெறுமனே ஜனரஞ்சகமான தகவல்களை மட்டும் இன்றி, மற்றவர்களுக்கு பிரயோசனமான தகவல்களை பல்வேறு துறைகளிலும் இருந்து பதிவிலிடும் பதிவர்களுக்கே இங்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு குழுவில்
திரு.உ.பழனிச்சாமி (முன்னாள் கல்லூரி முனைவர்)
திரு.சோ.கண்ணதாசன் (சட்டவாளர், எழுத்தாளர்)
திரு.அ.புருசோத்தமன் (தமிழ் விரிவுரையாளர்)
திருமதி.சா.கோவிந்தன் (அரச பணியாளர், எழுத்தாளர்)
கவிஞர். எதுகைமோனையான்
ஆகியோர் உள்ளனர். இவர்களே சிபாரிசு செய்யப்படும் தளங்களை ஆராய்ந்து சிறந்ததாக கருதப்படும் எழுத்தாளர்களின் வலைப்பதிவுகளுக்கு நட்சத்திரப்பதிவாளர் என்ற கௌரவம் கிடைக்க வகை செய்வர்.

இந்த நட்சத்திர பதிவாளர் என்ற விருது, ஜூலை மாதம் தொடக்கம் ஒவ்வொரு மாதமும் ஒருவர் வீதம் வழங்கப்படவுள்ளது என்பதுடன் இந்த விருது வழங்கப்படும் நபருக்கு ரூபா 1000 பரிசும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தெரிவு செய்யப்படும் பதிவரின், அவருக்கு அவருடைய பதிவுகளில் சிறந்த ஒரு எனக்கருதும் பதிவு எமது தளத்தில் இடப்படுவதுடன், அவர் பற்றிய தகவலும் எம் வலைப்பதிவில் இடப்படும்.

வலைப்பதிவர்களே…இந்த ஜூலை மாதத்திற்கான நட்டத்திரப்பதிவாளர் நீங்களாகவும் இருக்கலாம் எனவே உங்களைப்பற்றியோ, அல்லது உங்கள் நண்பர்களின் தளங்களைப்பற்றியோ உங்கள் சிபாரசுகளை
starblogwriter@gmail.com என்ற எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்.

4 comments:

  1. வாங்க.. வாங்க.. ஃபிளாக் ரைட்டர் அவர்களே!
    இதுபோல ஒரு சேவையைதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.
    பதிவுலகம் சார்பாக உங்கள் குழுவை வரவேற்க்கிறேன்..

    எனது வலைப்பூவின் முகவரி : http://kalakalkalai.blogspot.com/
    Email : rkarasans@gmail.com

    தொடரட்டும் உங்கள் சேவை..

    ReplyDelete
  2. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முறை கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  3. நல்லதொரு விடயம் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    எனது வலைப்பதிவு www.shanthru.blogspot.com
    மின்னஞ்சல் shanthruslbc@gmail.com

    ReplyDelete